மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் குக்கி ஆயுதக் குழு ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்!

இம்பால்: மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் குக்கி ஆயுதக் குழுக்கள் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்  நடத்தினர். இதில் ஒருவர் பலியான நிலையில் மேலும் 5 பேர் காயமடைநத்னர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் குகி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே மோதல் கலவரமாக தொடர்கிறது. தொடர்ந்து துப்பாக்கி சூடு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.