ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஹிசார் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கதாதால், சாவித்ரி ஜிண்டால் சுயேட்சையாக போட்டியிட்ட திட்டமிட்டுள்ளார். நாட்டின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு ரூ.3.3 லட்சம் கோடியாகும். ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.அக்டோபர் மாதம் 5ஆம் தேதி அங்கு ஒரே
Source Link