Vani bhojan: என் ஹார்ட் வீக்கு செல்லம்.. வாணி போஜனின் அட்டகாசமான போட்டோஸ்!

சென்னை: ஒரு சாயலில் பார்ப்பதற்கு நயன்தாரா போல இருக்கும் நடிகை வாணி போஜன், இன்ஸ்டாகிராமில் இரண்டு புள்ளி நான்கு மில்லியன் பாலோவர்களை வைத்து கொணடு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.இன்று நடிகை வாணி போஜன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்து, தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரையில் ஜொலித்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.