அத்தை கிட்டயே இருக்கட்டும்.. அசையும் சொத்தாக குழந்தைகளை கருதக்கூடாது.. சுப்ரீம் கோர்ட் போட்ட போடு

போபால்: தாய், தந்தையை இழந்த குழந்தையின் வளர்ப்பு குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. அத்துடன் மத்திய பிரதேசம் கோர்ட்டின் விசாரணையையும் விமர்சித்திருக்கிறது. என்ன நடந்தது? ஒரு திருமண பந்தம் முடிவுக்கு வரும்போது, அதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது அந்த தம்பதியினிரின் குழந்தைகள்தான். தம்பதியர் 2 பேரும் சேர்ந்து முடிவெடுத்து விவாகரத்தும் பெற்றுவிட்டால், குழந்தை யாரிடம் வளர
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.