சென்னை: ஆசிரியர் தினத்தன்று வெளியான விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான இன்று ரசிகர்களின் பெரும் வரவேற்பில் திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருப்பதாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் த்ரிஷா நடித்த நிலையில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்