சண்டிகர்: ஹரியானாவில் வரும் அக். 5ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த காலங்களில் ஹரியானாவில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள நிலையில், நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. ஆனால், தற்போது இருக்கும் அரசியல் சூழலை வைத்துப் பார்க்கும் போது எதிர்க்கட்சிகளின் கைகளே ஓங்கி இருக்கிறது. ஹரியானாவில் கடந்த 10
Source Link