சென்னை: ராமேஷ்வரம் பகுதியில் உள்ள சுற்றுலா தலமான பாம்பன் பாலத்தையும், தனுஷ்கோடியையும் சுற்றுலா பயணிகள் கப்பலில் சென்று சுற்றிப் பார்க்கும் வகையில் சிறிய ரக பயணிகள் சுற்றுலா கப்பல் சேவையை கொண்டுவர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுல் பயணிகள் பெரிதும் விரும்பும் ராமேஸ்வரம் பாலம் மற்றும் தனுஷ்கோடி உள்பட அதன் சுற்றுப்புறங்களில் புதிய சுற்றுலா பகுதிகளை கண்டுகளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கடல் வாரியம் முடிவு செய்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு அளப்பரிய அனுபவத்தை அளிக்க கப்பல் […]