சாக்கன் மகாராஷ்டிர அரசு ரூ. 15000 கோடி முதலீட்டில் கார் தொழிற்சாலை அமைக்க அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் சாக்கனில் ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் நிறுவனங்கள் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதற்கு அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ரூ.120,000 கோடி முதலீட்டின் இது ஒரு பகுதியாகும். ஏற்கனவே டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் ஆலைக்கும் அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஸ்கோடா, ஆட்டோ வோக்ஸ்வாகன் நிறுவனங்களின் புதிய முதலீட்டைப் பயன்படுத்தி மின்சார […]