சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படமானது அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். அப்படத்தில் அவர் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அதன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் மெகா ப்ளாக் பஸ்டராக அமையும்
