சென்னை: ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல் காரணமாக உலக நாடுகள் கடும் அழுத்தத்தில் உள்ளன. இந்த போர் காரணமாக ஏற்பட்ட உலக அரசியல் பிரச்சனைகளால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக கச்சா எண்ணெய், யூரியா போன்ற பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. பல உலக நாடுகள் விலைவாசி உயர்வு காரணமாக
Source Link