டெல்லி உச்சநீதிமன்றம் இன்று மாலைக்குள் மருத்துவர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் இதை கண்டித்தும், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் ஓரு மாதத்துக்கும் மேலாக வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். உச்சநீதிமன்றம் பெண் மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை […]