ஐஐடி குஹாத்தி மாணவர் ஹாஸ்டல் அறையில் சடலமாக மீட்பு.. மிகப்பெரிய போராட்டம்.. அஸ்ஸாமில் பதற்றம்

கொல்கத்தா: அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஐஐடியில் ( அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம்) உள்ள விடுதி அறையில் 21 வயது மாணவர் (ஐஐடி-ஜி) இறந்து கிடந்தார். இந்த மாணவருடன் சேர்த்து இதுவரை 4 மாணவர்கள் இறந்துள்ளனர். இதை கண்டு கொதித்து போன மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஐஐடி குவஹாத்தியில் மாணவர் போராட்டத்தால்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.