சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இன்றைய இளம் தலைமுறையினர் கொண்டாடும் வகையில் காதலை மையமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்த முதல் சிங்கிள் பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறப்பான ஆண்டு
