கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். நேற்று உச்ச நீதிமன்றம் மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு பணிக்கு திரும்புமாறு கெடு விதித்தது. எனினும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று
Source Link