`Metro Fight எடுக்கும்போது…’ – 'THE GOAT' DOP Siddhartha Nuni sharing

‘தி கோட்’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வரும் நிலையில், அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா, அப்படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இவர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் பணியாற்றியவர். இவர் கோட் திரைப்படத்தில் விறு விறுப்பான சண்டைக் காட்சிகளை எடுக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பற்றியும் படத்தில் பணியாற்றியது பற்றியும் நெகிழ்ந்து பேசியிருக்கிறார். அவற்றை முழுமையாக காண…!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.