கார் விபத்தில் இருந்து நடிகர் ஜீவா, அவரது மனைவி உயிர் தப்பினர். சென்னையில் இருந்து இன்று காலை தனது மனைவியுடன் சேலம் சென்ற நடிகர் ஜீவாவின் கார் கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலம் பகுதியில் சென்ற போது விபத்தில் சிக்கியது. சின்னசேலம் அருகே அமையராகம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது சாலையின் குறுக்கே வந்த நபர் மீது மோதாமல் இருக்க காரை ஓட்டுநர் திரும்பியபோது சென்டர் மீடியனில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜீவா மற்றும் அவரது மனைவி […]