கெஜ்ரிவால் நீதிமன்றக் காவல் வரும் 25 ஆம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி வரும் 25 ஆம் தேதி வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலில் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 21ம் தேதி இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை இரவு அமலாக்கத்துறை கைது செய்து கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவல் மீது சிபிஐ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.