ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால், இந்த சட்டமன்ற தேர்தல் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. இப்படி இருக்கையில், கடைசி நேரத்தில் அரசியல் கட்சிகளின் பேரணியை ரத்து செய்வது, தலைவர்களை வீட்டு காவலில் வைப்பது போன்றவற்றை செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல்
Source Link
