ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ந்லையில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக விலைபேசி வருவதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம்சாட்டி இருக்கிறார். ஜார்க்கண்ட்டில் ஜேஎம்எம்-காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க 5 ஆண்டுகளாக பாஜக முயற்சித்துக் கொண்டே இருக்கிறது என்றும் ஹேமந்த் சோரன் விமர்சித்தார். ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு
Source Link