டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் 2 வாரத்தில் 2 ஆம் முறையாக நில நடுக்கம்

டெல்லி டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று (செப்டம்பர் – 11ம் தேதி) பகல் 12.58 மணியளவில் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.8-ஆகப் பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மாகாணங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள எல்லையோர மாநிலங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.  குறிப்பாக இந்தியாவின் தலைநகர் டெல்லி, உத்தரப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.