சென்னை நாளை முதல் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கட் முன்பதிவு தொடங்குகிறது. சொந்த ஊரை விட்டு வேறு ஊர்களில் தங்கி இருந்து வேலை செய்பவர்கள் மற்றும் கல்வி கற்பவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பார்கள். ஏனெனில் ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல […]