சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் ரவி எடுத்த முடிவு குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியிருக்கிறார் ஆர்த்தி. இருந்தாலும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் ரவி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இதன் காரணமாக திரைத்துறையிலும், சமூக வலைதளங்களிலும் ஹாட் டாபிக்காக இந்த விவாகரத்து விவகாரம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி சில
