நீதிமன்றத்தில் காமெடி – டெல்லி உயர்நீதிமன்ற இணையதளத்தில் புதிய பகுதியை இணைக்க நடவடிக்கை…

டெல்லி உயர்நீதிமன்ற இணையதளத்தில் புதிதாக நீதிமன்றத்தில் காமெடி என்ற பகுதியை இணைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற வாட்ஸப், இ மியூசியம் மற்றும் நீதிமன்றத்தில் நகைச்சுவை ஆகியவற்றின் அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது பேசிய IT, AI மற்றும் அணுகல் குழுவின் தலைவரான நீதிபதி ராஜிவ் ஷக்தேர் நீதிமன்றத்தில் நகைச்சுவை என்ற புதிய பகுதியை இணையதளத்தில் இணைக்க இருப்பதாகக் குறிப்பிட்டார். இந்த நகைச்சுவை யார் மனதையும் புண்படுத்தும் விதமாக இல்லாமல் அதே நேரத்தில் யாருடைய பெயரையும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.