இம்பால்: மணிப்பூரில் மீண்டும் கலவரச் சூழல் உருவாகி உள்ளதால், செப்டம்பர் 15ந்தேதி வரை இணையதளம் முடக்கம் செய்து மத்திய மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான கடந்த இரு ஆண்டுகளாக, அங்கு வசிக்கும் மெய்தீஸ் மற்றும் குக்கி இன மக்களிடையே இடஒதுக்கீடு தொடர்பாக மோதல் வெடித்தது. இந்த மோதல் கடந்த 16 மாதங்களை கடந்தும் தொடர்கிறது. இந்த மோதல் காரணமாக இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதுடன், விடுகளுக்கும்தீ வைத்து வருகின்றனர். இதுவரை நடந்த மோதலில் 200க்கும் […]
