சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்னர் தனது ஆல்பம் பாடல்கள் மூலமும் தமிழ் ராப் பாடல்கள் மூலமும் இளைஞரகள் மத்தியில் இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாஃப் ஆதி. இவர் பாடகராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்திருந்தாலும், அதன் பின்னர் இசை அமைப்பளர், நடிகர் இயக்குநர் என தனது திறமைகளை வெளிப்படுத்தி, அதில் வெற்றியும் பெற்று