சண்டிகர்: ஹரியானாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினேஷ் போகத், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். இவருக்கு எதிராக இந்தியாவின் முதல் WWE வீராங்கனை கவிதா தலாலை வேட்பாளராக அறிவித்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. வினேஷ் போகத்திற்கு எதிராக இந்தியாவின் முதல் WWE
Source Link