Aarti Ravi: ஜெயம் ரவி என்கிட்ட எதுவுமே சொல்லல.. விவாகரத்து அறிவிப்பு பற்றி தெரியாது – ஆர்த்தி ரவி!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரியப் போவதாக நேற்று முன் தினம் அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதுபற்றி தனக்கு ஏதும் தெரியாது என ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பை அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சமந்தா – நாக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.