‘தி கோட்’திரைப்படத்தில் ஸ்பெஷலாக நடித்த பாடகர், நடிகர் யோகேந்திரனைச் சந்தித்துப் பேசினோம்.
படத்தின் அனுவங்களை யுகேந்திரன் பகிர்ந்து கொள்ளும்போது,
“15 வருசத்துக்கு அப்புறம் சினிமாவுல நடிக்கிறது சந்தோசமா இருக்கு. விஜய்லாம் வெளிய பாக்குறதுக்கு பேசாமயே இருக்கிறதா தெரியலாம். வெளியத்தான் அப்படி தெரியுறாரே தவிர, உண்மையாவே அவர் அப்படி கிடையாது. விஜய்கூட நான் நாலு படம் நடிச்சிருக்கேன். ஆனா அந்த படங்களை விட இன்னும் இந்த படத்துல விஜய் கூட க்ளோஸ் ஆக முடிஞ்சது. இந்த படத்துல விஜயோட ரொம்ப க்ளோஸ் ஆகிட்டேன். அப்போ உள்ள சூழ்நிலையில அவர் கிட்ட நெருங்கவே விட மாட்டாங்க. இது அவருக்கே தெரியாது, இதை யாராது சொன்னால்தான் அவருக்கே தெரியும். அவர் தோல்ல கை வச்சாக்கூட இழுத்திட்டு போயிடுவாங்க. இதெல்லாம் அவருக்கு தெரியவே தெரியாது.” என்று தி கோட் திரைப்படத்தில் தன்னுடைய பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார், நடிகரும் இசையமைப்பாளருமான யுகேந்திரன்.
அவருடனான நேர்காணலை முழுமையாகக் காண… க்ளிக் செய்யுங்கள்!