சென்னை: நடிகை சமந்தா பாணியில் முதலில் இன்ஸ்டாகிராமில் விவாகரத்து வதந்தியை பற்ற வைத்ததே ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தான் என்றும் ஆனால், நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து பற்றி அறிவித்த நிலையில், தனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது என எப்படி சொல்லலாம் என சமூக வலைதளங்களில் ஜெயம் ரவி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எடிட்டர் மோகனின்