கள்ளக்குறிச்சி: ராம், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜீவா. நடிகர் மட்டும் இல்லாமல், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சூப்பர் குட் ஃபிலிம்ஸின் உரிமையாளரான ஆ.பி. சௌத்ரியின் மகன் நடிகர் ஜீவா. இவர் தனது குடும்பத்தினருடன் சேலத்திற்குச் சென்று கொண்டு இருந்தபோது, கள்ளக்குறிச்சி