மும்பை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த உயிரே படத்தில் “தக்க தையா தையா” பாடலுக்கு ரயில் மீது ஏறி கவர்ச்சி நடனம் ஆடிய பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா இன்று காலை தற்கொலை செய்துக் கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக அதிர்ச்சி
