காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. காசாவில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஐநா ஊழயர்கள் 6 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும்
Source Link
