கொல்கத்தா: மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொல்லப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு 30 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நள்ளிரவையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக்
Source Link