ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியும் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜேடியூவுக்கு 12 சட்டசபை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் சில ஆண்டுகளுக்கு முன்னர் போட்டியிட்டு எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் பெற்றிருந்த கட்சிதான்
Source Link
