சென்னை: ஜெயம் ரவியின் போகன் உள்ளிட்ட படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ள டாரத்தி ஜெய் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனக்கு ஏற்பட்ட விவாகரத்து குறித்தும் ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்தும் பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார். ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. தொடர்ந்து தனது அண்ணன் மோகன் ராஜா
