பெங்களூர்: கடுமையான இதய நோயால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் 5 மாத பச்சிளம் குழந்தை மஹாராவை காப்பாற்ற உடனே உதவுங்கள். குழந்தை மஹாரா தற்போது ஐசியு பிரிவில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பிறந்த குழந்தைகளுக்கு இதய நோய் என்பது மிகவும் கொடுமையானது. அதிலும் சாமானிய தம்பதிகளின் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டால், அக்குழந்தையின் உயிரை காப்பாற்றுவது மிகப்பெரிய சவாலாக
Source Link