சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை கடந்த ஏழு சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார். இவரது அடுத்தடுத்த ப்ரோமோஷன் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதனிடையே கமல்ஹாசனுக்கு மிகச் சிறந்த மாற்றாக நடிகர் விஜய்
