சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு ரிலீஸாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேசமயம் வசூல் ரீதியாக பட தயாரிப்பு நிறுவனத்துக்கு கொள்ளை லாபம் என்றே சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் GOAT படத்துக்காக வெங்கட் பிரபு வாங்கியதாக ஒரு
