விநாயகர் ஊர்வலத்தில் மோதல் தற்செயலாக நடந்தது.. மத கலவரம் இல்லை.. சொல்வது கர்நாடகா உள்துறை அமைச்சர்!

பெங்களூர்: கர்நாடக மாநிலம் நாகமங்கலா நகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்த நிலையில், “நடந்தது மதக்கலவரம் அல்ல. தற்செயலாக நடந்த சம்பவம்.” என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.