சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான 3-வது, 4-வது வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 86 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 4 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முதல்வர் பதவிக்கு முட்டி மோதும் ரன்தீப்சுர்ஜேவாலா மகனுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ந் தேதி
Source Link
