சென்னை: நடிகர் நெப்போலியன் தனது மகன் தனுஷின் திருமணத்தை ஜப்பானில் நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக குடும்பத்துடன் அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டு செல்கிறார். வழியில் அவர் சந்திக்கும் சவால்களையும், செல்லும் இடங்கள் பற்றியும் தொடர்ந்து கடந்த சில நாட்களாக வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். சிக்காகோவில் இருந்து சியாட்டல் எனும் இடத்துக்கு ரயில் பயணம் மூலம்
