சென்னை: நடிகை சுமித்ரா 70 மற்றும் 80களின் காலகட்டங்களில் முன்னணி நாயகியாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மலையாளத்தில்தான் இவரது அறிமுகம் இருந்தது. முதல் படம் நிர்மால்யம் படத்தில் 14 வயதிலேயே அறிமுகம் ஆனார். இந்தப் படம் சுமித்ராவிற்கு மிகப்பெரிய வரவேற்பையும் விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது. சிவாஜி கணேசன், கமல்ஹாசன்,
