டெல்லி நேர்மையான அரசியல் தலைவரான கெஜ்ரிவாலை சிறையில் அடைத்ததற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என மனீஷ் சிசோடியா கூறி உள்ளார் அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறைஇந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது […]
