சென்னை: இரா. சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள நந்தன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தளபதி 69 படத்தின் இயக்குநர் எச். வினோத், இசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சுருதி பெரியசாமி
