டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இந்துக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அங்கு துர்கா பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு வங்கதேச இடைக்கால அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வங்கதேசம் உருவாக காரணமாக இருந்து உயிர் துறந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு அங்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக மாணவர்கள் பெரிய அளவில் போராட்டம்
Source Link
