டெல்லி: இந்திய கடற்படைக்கு ரூ.2,500 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா தற்போது 16 வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குகிறது. மேலும் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் திறன் கொண்ட ஆளில்லா கப்பல்களுக்கான கடற்படையின் ரூ.2500 கோடி திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகளின் தற்போதைய நவீன வகை போரின் தாக்குதல் மற்றும் அண்டைய நாடுகளின் மிரட்டல்கள் போன்றவை 3வது […]