கொல்கத்தா: பயிற்சி மருத்துவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், எப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் செய்தது மற்றும் ஆதாரங்களை அழித்ததற்காக ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் காவல்துறை அதிகாரி அபிஜித் மண்டல் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தாவில்
Source Link