சென்னை: கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தள்ளார். மேலும், இல்லையேல் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஹெலி டூரிஸம் என்றும் புதிய வகையிலான சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம் சுற்றுலா பயணிகளை கடற்கரை பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு […]