ராஞ்சி: ஜார்கண்ட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் கூறிய கருத்துகள் என்பது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மறைமுகமாக விமர்சனம் செய்தாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. ஜார்கண்ட்டில் தற்போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின்
Source Link
