ஜார்க்கண்ட்டில் மோடி பிரசாரம்! காங்கிரஸ், ஜேஎம்எம், வங்கதேசம்- மியான்மர் முஸ்லிம்கள்தான் டார்கெட்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு காங்கிரஸ் படித்த காங்கிரஸ் ஊழல் பள்ளியில்தான் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். இந்தியாவிலேயே மிக மோசமான ஊழல் கட்சி காங்கிரஸ்தான்; மிக மோசமான ஊழல் குடும்பமும் காங்கிரஸ் குடும்பம்தான் என ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி சாடினார். ஜார்க்கண்ட்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.